காலங்களில் நிவாரணம் வழங்குக

img

பரிசல் இயக்க முடியாத காலங்களில் நிவாரணம் வழங்குக சிஐடியு சிறப்பு பேரவையில் தீர்மானம்

பரிசல் இயக்க முடியாத காலங்களில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஒனேக்கல் பரிசல் இயக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.